எங்களை பற்றி
மாஸ் மக்கள்
மாமன்னர் மருது பாண்டியர்களின் வரலாறு தமிழகத்தின் வீர பரம்பரை இனமான அகமுடையார் குலத்தைச் சேர்ந்தவர் உடையார்சேர்வை என்ற மொக்கபழனியப்பன் சேர்வை. இவர் நரிக்குடி அருகில் உள்ள முக்குளம் என்ற ஊரில் பிறந்தவர். இவரது மனைவி சிவகங்கை அருகிலுள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தில் பொன்னாத்தாள் என்பவராவர். இவர்கள் இருவருக்கும் பிறந்தவர்களே மாமன்னர் மருது பாண்டியர்கள் ஆவார்கள்.
உங்கள் கொடுக்கும் பயணத்தை இங்கே தொடங்கவும்.